நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
1.
தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார் – நான்
2.
கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டேன் – நான்
3.
வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன் – நான்
4.
நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் – நான்
5.
சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன் – நான்
6.
முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன் – நான்